Saturday, May 7, 2011

காதல்..........???????????

?????நான் மழை காலத்தில் தேடிய பெண்ணவள் குடையாய் இன்று என் அருகில்....
நான் மணக் கோலத்தில் தேடிய பெண்ணவள் மனைவியாய் இன்று எங்கோ தெருவில்.....
எத்தனை மாற்றங்கள் கண்டோம்
அத்தனையும் கண்முன்னே தூறல்களாய்
பட்டுப் பூச்சி வாழ்கையல்ல
எட்டு நாளில் பட்டுவிட
மழைநின்ற பின்னும் நிற்காத தூவானமாய்
அவள் மடிதனை தேடுகிறேன்
கிடைத்தது அந் நங்கை அல்ல
ஈற்றில் அவள் தங்கை
வாய்த்த வரையில் லாபம்
மீண்டும் தூவானம் தூறத் தொடங்கிற்று..................


இப்படிக்கு ப்ரியமுடன்
Prakhash..................

No comments:

Post a Comment